'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகை பவித்ரா... திருமண கோலத்தில் தூள் கிளப்பிய போட்டோஸ்..!

First Published | Nov 11, 2020, 1:18 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பவித்ரா ஜனனி. இவர் கிறிஸ்டியன் வெட்டிங் டிரஸ் அணிந்து கலக்கிய புகைப்படங்கள் இதோ... 

மெல்லிய சேலையில் மிளிரும் பவித்ரா
கூலிங் கிளாஸ் போட்டு செம்ம கூல் போட்டோ
Tap to resize

புல்லரிக்க வைக்கும் அழகு சிரிப்பு
கையில் பூ கொத்துடன் திருமணத்திற்கு தயாராக உள்ளது போல் போஸ்
அழகு முகத்தை திரை போட்டு மறைப்பது ஏனோ
ரசிகர்களை வசப்படுத்தும் அழகு கண்கள்
சாய்ந்து சிரிப்பதில் என்ன ஒரு அழகு
திருமண பேனாகவே மாறி போஸ் கொடுக்கும் பவித்ரா
பார்க்க பார்க்க பேரழகி

Latest Videos

click me!