Disha Patani photos நீச்சல் உடையில் இப்படியா போஸ் கொடுப்பது!பிங் பிகினியில் தண்ணீரில் மிதக்கும் Disha Patani

Kanmani P   | Asianet News
Published : Jan 03, 2022, 08:49 PM IST

 Disha Patani latest photos : நடிகை Disha Patani சமீபத்தில் பிங் பிகினி உடையில் கடற் நீரில் மிதந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

PREV
19
Disha Patani photos நீச்சல் உடையில்  இப்படியா போஸ் கொடுப்பது!பிங் பிகினியில் தண்ணீரில் மிதக்கும் Disha Patani
Disha Patani latest photos

Disha Patani latest photos : புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாலத்தீவு சென்றுள்ளார் நடிகை  திஷா பதானி . அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

29
Disha Patani latest photos

Disha Patani latest photos :  தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

39
Disha Patani latest photos

Disha Patani latest photos : இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.இத்திரைப்படமானது இந்திய கிரிக்கெட் வீரர்  தோனி- யின் சுயசரிதையாகும். 

49
Disha Patani latest photos

Disha Patani latest photos : பாலிவுட் நடிகை திஷா பதானி  தனது படங்களை விட சமூக வலைத்தளங்களில் பகிரும் பதிவுகள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ஊடக செய்திகளில் பேசும் பொருளாக உள்ளார்.

59
Disha Patani latest photos

Disha Patani latest photos : உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் உள்ள Disha Patani அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதில் செலவிடுகிறார்.

69
Disha Patani latest photos

Disha Patani latest photos : நடிகை திஷா அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்ப் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்.

79
Disha Patani latest photos

Disha Patani latest photos : திஷா அடிக்கடி வெவ்வேறு ஸ்டைலில் பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

89
Disha Patani latest photos

Disha Patani latest photos : சமீபத்தில், அவர் பிங்க் நிற பிகினியில் (Bikini Photos) ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். திஷாவின் பதிவு சிறிது நேரத்தில் வைரலாகிவிட்டது

99
Disha Patani latest photos

Disha Patani latest photos : ஒரு பதிவுக்கு 1.3 மில்லியன் லைக்குகள் வந்துள்ளன. அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படம் குறித்து கருத்துக்களை பகிர்த்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories