சிறுநீரக பிரச்சனையால் உயிரிழப்பு:
சிறுநீரக பிரச்சனையால் உயிரிழப்பு:
அந்த வகையில் பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, ஆண் தேவதை, 6 அத்தியாயம், சர்க்கார், போன்ற சில படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'மகாராஜா' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் வைபவ் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து 'ஆதாம் ஆப்பிள்' என்கிற திரைப்படத்தை இயக்க ஸ்டான்லி முயற்சி செய்து வந்த நிலையில், அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி (57) சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை இவர் இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கத்தில் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.