தமிழ் திரையுலகின் மாணிக்கம்... இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி!
First Published | Jun 2, 2021, 6:38 PM ISTஇயக்குனர் மணிரத்னம் இன்று தன்னுடைய 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரைப்படங்களை மிகவும் வித்தியாசமான கதையம்சங்களுடன் இயக்குவதில், இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இயக்குவதில் கை தேர்ந்தவர். பல இயக்குனர்களும் ரோல் மாடல், பல பிரபலங்கள் இவர் இயக்கத்தில் ஒரு பதிலாவது நடித்து விட மாட்டோமா என ஏங்க வைப்பவர்.
இவர் பிரபலன்களுடனும், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் எடுத்து கொண்ட ரேர் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...