அழகிய இன்டீரியர் ஒர்க்... பிரமாண்டமாய் இருக்கும் நடிகை சுஹாசினி மணிரத்னம் வீடு! வாங்க பார்க்கலாம்...

Published : Jul 01, 2020, 11:29 AM IST

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுஹாசினி. பின்னர் இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டாலும், தொடர்ந்து மனதிற்கு பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடித்து வருகிறார்.   தற்போது இவருடைய அழகிய, பிரமாண்ட வீட்டை தான் பார்க்க போகிறோம்...  

PREV
110
அழகிய இன்டீரியர் ஒர்க்... பிரமாண்டமாய் இருக்கும் நடிகை சுஹாசினி மணிரத்னம் வீடு! வாங்க பார்க்கலாம்...

தமிழில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுஹாசினி. இதன் பின்னர் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். 

210

சிறந்த நடிகைக்கான, தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 

310

இவர் 1988 ஆம் ஆண்டு, பிரபல இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

410

இவர்களுக்கு நந்தன் என்கிற மகனும் உள்ளார். 

510

இப்போ வாருங்கள் இவங்க வீட்டை பார்க்கலாம். இது தான் மணிரத்னம் - சுஹாசினினி வீட்டில் முகப்பு 

610

வீட்டின் உள்ளே நுழைந்ததுமே... அழகிய ஹால், அதில் வெள்ளை நிற சோபா, மற்றும் இன்டீரியர் டிசைன் கண்ணை பறிக்கிறது,

710

இது இவங்க வீட்டு கிச்சன் 

இது இவங்க வீட்டு கிச்சன் 

810

அழகிய மாஸ்டர் பெட்ரூம்... இவங்க ரூமில் பிரமாண்ட டிவி செட்டப்புடன் உள்ளது 

910

இது ரீடிங் ரூம்... இயக்குனர் வீடு என்றால் கண்டிப்பாக புத்தகங்களுக்கும் பஞ்சம் இருக்காது 

1010

இது மற்றொரு பெட் ரூம்... கொள்ளை அழகு போங்க 

click me!

Recommended Stories