தன்னுடைய முதல் படமான 'ராஜாராணி' என்ற படத்தை இயக்கி, ரசிகர்களை தன்னுடைய பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான, இயக்குனர்.

இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை கட்டம் கட்டி இயக்கினார்.

பின்னர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பிஸியானதால், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்த நிலையில், தற்போது வரை அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தான் திடீரென அட்லீயின் பெயர் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதற்க்கு காரணம் தளபதி தான்.

அதாவது தற்போது தன்னுடைய 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளது.

இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர், தளபதி தன்னுடைய 66வது படத்தை, அட்லி இயக்கத்தில் நடிப்பார் என்ற ஒரு வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்தே அட்டையில் பெயர் தேசிய அளவில் திடீரென ட்ரெண்டாகி உள்ளது.

எனினும் ஷாருக்கானை வைத்து அட்லி படம் இயக்கினால் அந்த படத்தை முடித்துவிட்டு வருவதற்கே இரண்டு வருடங்கள் எடுக்கும் என்றும், இதனால் அட்லீ விஜய்யின் 66 வது படத்தை இயக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் 66வது படத்தை இயக்குபவர் லிஸ்டில் லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், அஜய் ஞானமுத்து, மகிழ்திருமேனி, ஆகியோர் உள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் தான் தளபதியின் 66 ஆவது படத்தை இயக்குநர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.