தனுஷை மற்ற நடிகர்களிடம் இருந்து வித்யாசப்படுத்திய டாப் 10 கெட்டப் !

manimegalai a   | Asianet News
Published : Jul 21, 2020, 01:15 PM ISTUpdated : Jul 21, 2020, 01:39 PM IST

தனுஷை மற்ற நடிகர்களிடம் இருந்து வித்யாசப்படுத்திய டாப் 10 கெட்டப் !

PREV
110
தனுஷை மற்ற நடிகர்களிடம் இருந்து வித்யாசப்படுத்திய டாப் 10 கெட்டப் !

என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் ஒரு காலேஜ் படிக்கும் மாணவன் அதன் பிறகு மெகா ஆகாஷ் லவ் பண்ணி வரும் பிரச்னைகள் சமாளிக்கும் தனுஷ் 

210

கோடி படத்தில் இரண்டு கதாபாத்திரம் செய்து இருப்பார் தனுஷ் ஒன்னு முரட்டு தனுஷ் இன்னொன்று தன் வேலை மட்டும் செய்யும் தனுஷ் இதில் ஒருவர் இறந்த உடனே மற்றொருவர் இரண்டு கலந்த ஒருவனாக மாறும் தனுஷ் பகையாளிகளை விரட்டி அடிக்கும் தனுஷ் கோடி அரசியல் நோக்கத்தினால் தன் அண்ணனை கொள்ளும் பகையாளியை கண்டு பிடித்து கொள்ளும் தம்பி 

310

பொல்லாதவன் வெற்றிமாறன் உடன் இணைந்த முதல் படம் பைக் வெறியர் தனுஷ் இந்த படத்தில் ராயபுரம் பகுதியை காமிக்கும் படம் ரௌடிசம் சாதாரண குடும்பத்தில் இருக்கும் தனுஷ் இவளோ பெரிய ரவுடி கூடத்தில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாத்தும் பயம் இல்ல ந்த பையனுக்கு உண்மையான ரவுடி செல்வம் அந்த வார்த்தை சொல்லும் பொழுது தெரியும்  

410

ஆடுகளம் வெற்றிமாறன் இரண்டாவது எடுத்த படம் இந்த படம் முழுவதும் சேவல் சண்டையை வைத்து புதிய கதையை தயாரித்து புதுவிதமாக சொல்லும் வெற்றிமாறன் அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் செய்து அசதி இருக்கும் காட்சிகள் 

510

காதல் கொண்டேன் படத்தில் செல்வராகவன் அவங்க அண்ணா எடுத்த படம் இந்த படத்தில் தான் முதல் முதலில் நடிப்பை வெளிப்படுத்தினார் தனஉஷ வெரைட்டி கான்சப்ட் தனுஷின் புதிய பயணம் காதல் கொண்டேன் 

610

வேலையில்லா பட்டதாரி படம் முழுக்க முழுக்க வேலை இல்லாமல் விடில் இருக்கும் அணைத்து இளைஞர்களுக்கு எடுக்க பட்ட படம் 

710

வடசென்னை வெற்றிமாறன் மூன்றாவது இணைந்து பணியாற்றிய படம் இந்த முழுக்க முழுக்க வடசென்னை ரௌடிசம் வாழ்கை முறை அரசியல் பின்புலம் ஆக்கிரமிப்பை தெளிவுபடுத்தும் படம் அன்பு தான் தனுஷ் கதாபாத்திரம் அருமையாக நடித்து இருப்பார்  

810

மாறி பக்க ரவுடி யாரையும் மதிக்கமாட்டான் அவன் அவன் தொழிலை செய்து கொண்டு இருக்கும் ரவுடி போலீஸ் பின்புலம் ஏமாற்றம் திரும்ப அவங்கள வந்து அடிப்பது இடத்தை விட்டு காலி செய்வது தான் படம் புறா வளர்த்து கொண்டு இருக்கும் தனுஷ் 

910

அசுரன் படத்தில் நான்காவது முறையாக இணையும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி இந்த படத்தில் தனுஷ் நடித்து இருக்கும் சிவசாமி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து இருக்கும் அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் பின்னி இருப்பார் தன் பிள்ளைகளை இந்த சமுதாயத்துல எப்படி வளர்ப்பது தெரியாம இழந்த ஒரு மகனை நினைத்து நொந்து போகும் குடும்ப இன்னொரு மகனை விட்டுட கூடாது அவனை காப்பாத்துற அப்பா சிவசாமி 

1010

புதுப்பேட்டை தனுஷின் மாஸ் படம் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி திரையில் செரியாக ஓடவில்லை என்றாலும் அதன் பிறகு வீட்டிலே பார்த்து பார்த்து இப்போ அந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுங்க சொல்லுற அளவுக்கு படம் இருக்கும் 

click me!

Recommended Stories