தேவர்மகன் படக்குழுவினருடன் படு ஜோராக போஸ் கொடுக்கும் சிவாஜி - கமல்!

manimegalai a   | Asianet News
Published : Jul 03, 2020, 07:06 PM IST

தேவர்மகன் படக்குழுவினருடன் படு ஜோராக போஸ் கொடுக்கும் சிவாஜி - கமல்!

PREV
110
தேவர்மகன் படக்குழுவினருடன் படு ஜோராக போஸ் கொடுக்கும் சிவாஜி - கமல்!

தேவர்மகன் கடைசி சண்டை காட்சியின் புகைப்படம் 

210

சாதாரண கமல் ஆஹ் இருந்து தேவர்மகன் ஆஹ் மாறும் காட்சி 

310

சிவாஜி ஐயாவின் அல்டிமேட் காட்சி ரெண்டு கதாபாத்திரமும் கண்ணில் நின்று கொண்டே இருக்கும் 

410

சூப்பர் போஸ்டர் தேவர்மகன் அது இப்போ வரைக்கும் பொருந்தும் அளவுக்கு அந்த போஸ் இருக்கும் 

510

தேவர் மகன் படத்தில் வரும் குடும்பத்தின் புகைப்படம் 

610

ஐயா இறந்த பின் கமல் அழும் காட்சி நெஞ்சை உலுக்கியது 

710

தேவர்மகனின் பொண்டாட்டி ரேவதி இஞ்சி இடுப்பழகி பாடலை ரசித்து நடித்திருப்பார் 

810

இசை ஞானி இளையராஜா, சிவாஜி கணேசன் , கமல் லெஜெண்ட் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் 

910

இந்த படத்தில் கௌதமின் ரோல் நல்ல செய்து இருப்பார் 

1010

இந்த படத்தில் வேலை செய்த அத்தனை தொழிலாளர்கள் இதில் கே வி ஆனந்த் இருக்கிறார் பாருங்க உதவி ஒளிப்பதிவாளர் 

click me!

Recommended Stories