deepika padukone hot : இது உடையா அல்லது ரெட் செல்லோ டேபா..செம டைட்..முக்கிய இடத்தில் ஓபன் வைத்த தீபிகா படுகோன்

Published : Jan 22, 2022, 05:27 PM IST

deepika padukone hot : தீபிகாவின் நியூ ட்ரெண்ட் லுக் செம வைரலாகி வருகிறது..செல்லோ டேப்  போன்ற ரெட் டைட் உடையில் கழுத்துக்கு கீழ் மட்டும் ஒப்பன் வைத்து அவர் கொடுத்துள்ள போஸ் செம ஹாட் கிளப்பி வருகிறது..

PREV
18
deepika padukone hot : இது உடையா அல்லது ரெட் செல்லோ டேபா..செம டைட்..முக்கிய இடத்தில் ஓபன் வைத்த தீபிகா படுகோன்
deepika padukone hot

deepika padukone hot : பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

28
deepika padukone hot

deepika padukone hot :  இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

38
deepika padukone hot

Deepika Padukone hot : தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.

48
Deepika Padukone hot

Deepika Padukone hot : நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

58
Deepika Padukone hot

Deepika Padukone hot : சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற 83 படத்தின் வெற்றி கொண்டாட்ட விழாவில்  தீபிகா படுகோன் பிங் கலர் கவுனில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். 

68
Deepika Padukone hot

Deepika Padukone hot : பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

78
Deepika Padukone hot

 2018 ஆம் ஆண்டில், தீபிகா படுகோன் உலகின் மிக செல்வாக்கு மிக்க 100 நபர்களின் டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்தார். மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பியதற்காக அவருக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது.
 

88
Deepika Padukone hot

இந்திய சமூகத்தை மனநலப் பிரச்சினைகளில் இருந்து தனது லைவ் லவ் லாஃப் ஃபவுண்டேஷன் மூலம் காப்பது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தீபிகா படுகோன். 

click me!

Recommended Stories