HBD Deepika Padukone : தீபிகா படுகோனின் பிறந்த நாள்..சர்ப்ரைஸ் கொடுத்த gehraiyaan படக்குழு..

First Published Jan 5, 2022, 5:13 PM IST

HBD Deepika Padukone : தீபிகா படுகோனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள  gehraiyaan படம் வரும் 11-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Deepika Padukone

Deepika Padukone: பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

Deepika Padukone

Deepika Padukone : இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

Deepika Padukone

Deepika Padukone : தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.

Deepika Padukone

Deepika Padukone : நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

Deepika Padukone

Deepika Padukone : சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற 83 படத்தின் வெற்றி கொண்டாட்ட விழாவில்  தீபிகா படுகோன் பிங் கலர் கவுனில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். 

Deepika Padukone

Deepika Padukone : பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Deepika Padukone

Deepika Padukone : 2018 ஆம் ஆண்டில், தீபிகா படுகோன் உலகின் மிக செல்வாக்கு மிக்க 100 நபர்களின் டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்தார். மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பியதற்காக அவருக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது.
 

Deepika Padukone

Deepika Padukone : இந்திய சமூகத்தை மனநலப் பிரச்சினைகளில் இருந்து தனது லைவ் லவ் லாஃப் ஃபவுண்டேஷன் மூலம் காப்பது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தீபிகா படுகோன்.

Deepika Padukone

Deepika Padukone : தீபிகா படுகோனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள  gehraiyaan படம் வரும் 11-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

click me!