Pragya Nagra : பிரக்யா நாக்ரா என்பவர் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையாவார்.இவர் தனது டிக் டாக் வீடியோஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்
28
Pragya Nagra
Pragya Nagra : சமீபத்தில் வெளியான 'லாக்டவுன் காதல்' என்ற வெப் சீரிஸ் மூலம் அனைவரையும் ஈர்த்தவர்.அதுமட்டுமல்லாது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற தொடரின் மக்கள் மனதில் இடம் பிடித்தார்
38
Pragya Nagra
Pragya Nagra : இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி பல்வேறு விதமான போட்டோக்களை பதிவேற்றி லைக்ஸ்களை அள்ளுவார்
48
Pragya Nagra
Pragya Nagra : சமீபத்தில் கவர்ச்சி இருக்கிறதா?இல்லையா? என்று ரசிகர்களை குழப்பும் விதமாக புடவையில் அழகாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
58
Pragya Nagra
Pragya Nagra : அதோடு பச்சை நிற தாவணியில் ரசிகர்களை மயக்கும் புகைப்படத்தையும் Pragya Nagra வெளியிட்டிருந்தார்.
68
Pragya Nagra
Pragya Nagra : படு மோசமான கவர்ச்சி உடையில் நாயகிகள் வெளியிடும் புகைப்படம் பெரும் மாதே அளவு வரவேற்பை ட்ரெடிஷ்னல் உடையில் வெளியிடும் Pragya Nagra படங்களும் பெறத்தான் செய்கிறது.
78
Pragya Nagra
Pragya Nagra :மாலையில் பூத்த மலர் போல மஞ்சள் நிற சேலையில் Pragya Nagra கொடுத்த போஸ் இளைஞர்களின் மனதை அள்ளுவதாக இருந்தது.