சூர்யா குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..! தடுப்பூசி போட்டும் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி...!

Published : Apr 08, 2021, 03:56 PM IST

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் கொரோனா தொற்றில் இருந்து, முழுமையாக குணடைந்த நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் ஒரு பிரபலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டும், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

PREV
16
சூர்யா குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..! தடுப்பூசி போட்டும் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி...!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாகவும், காங்கிரஸ் காட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வரும், நடிகை நக்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
 
26

இந்தியாவில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், நடிகை நக்மாவும் ... சமீபத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

36

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றால் இவர் பாதிக்க பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

46

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்... நேற்று நடிகை ராதிகா முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

56

இவரை தொடர்ந்து, நடிகை நக்மா ட்விட்டர் பக்கத்தின் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதை தெரிவித்துள்ளார். 
 
66

சூர்யாவை தொடர்ந்து, அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பிரபலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

click me!

Recommended Stories