ஷிவாங்கிக்கு அஸ்வினிடம் பிடிச்ச நேச்சர் என்ன செல்லம்மா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி, அவருடைய கடின உழைப்பும், டெடிகேஷனும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கிட்ட எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னாடி ஒரு எபெக்ட் போடுவாரு இல்லையா? அது தான் நான் அவர் கிட்ட இருந்து கத்துக்கணுன்னு நினைக்கிறேன். அவர் உடைய சுத்தம் மற்றும் டிரெஸிங் சென்ஸும் ரொம்ப பிடிக்குன்னு சொல்லியிருக்காங்க.