தளபதி படங்கள் பற்றிய எந்த தகவல் வந்தாலும், அன்றய தினம் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் அவரது பிறந்தநாள் என்றால் சொல்லவே வேண்டாம்.... பெரிய பெரிய கட்அவுட், தோரணம், ஆட்டம் பாட்டம் என அன்று முழுவதும் படு ஜோராக கொண்டாடி தீர்ப்பார்கள். அதோடு பல நல்ல காரியங்களை செய்வதிலும், தளபதி ரசிகர்களை அடித்து கொள்ள முடியாது. ஏழை மக்களுக்கு உணவு, முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம், குழந்தைகளுக்கு படிப்பு உபகரணங்கள் போன்றவற்றையும் வழங்கி பாராட்டுகளை பெறுவார்கள்.