பளீச் கலர் பாவாடை தாவணியில்... லைட்டாக இடை தெரிய போஸ் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ பவி போட்டோஸ்...!
First Published | Jun 16, 2021, 3:59 PM IST'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி தற்போது சும்மா டால் அடிக்கும் பாவாடை தாவணியில் விதவிதமாக போஸ் கொடுத்து மனதை மயக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...