அச்சு அசல் சமந்தா போல் இருக்கும் 'குக் வித் கோமாளி' பவித்ரா லட்சுமி..! ஹார்ட் டச்சிங் போட்டோஸ்..!
First Published | Apr 16, 2021, 11:42 AM ISTகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ஃபைனல் வரை வந்து... மற்ற போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுத்த பவித்ரா லட்சுமி அசப்பில் சமந்தா போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் ஹார்ட் டச்சிங் போட்டோஸ் இதோ...