எக்கு தப்பா பாவாடை தாவணியை இழுத்து சொருகி... இளவட்ட ரசிகர்களை ஈர்க்கும் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா!!

Published : Sep 09, 2021, 03:56 PM IST

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் சமீபலாமாக பாவாடை தாவணி, புடவை என விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இவரது லேட்டஸ்ட் பாவாடை தாவணி புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
111
எக்கு தப்பா பாவாடை தாவணியை இழுத்து சொருகி... இளவட்ட ரசிகர்களை ஈர்க்கும் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா!!

இன்ஸ்டாகிராம் போட்டோ ஷூட்களில் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் புகுந்து விளையாடி வருகின்றனர். ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஆரம்பித்து பிகினி வரை போஸ் கொடுத்து மிரள வைக்கின்றனர். 

211
dharsha gupta

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

311

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

411

இருந்தாலும் தர்ஷா குப்தாவை  பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்

511

தற்போது திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’  என பெயரிட்டுள்ளார். அதில் தர்ஷா குப்தா தான் நாயகியாக நடித்துள்ளார். 
 

611

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது, இதில் நடிப்பில் சும்மா பின்னி பெடல் எடுத்திருந்தார் தர்ஷா குப்தா
 

711
dharsha gupta

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் சமீபலாமாக பாவாடை தாவணி, புடவை என விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இவரது லேட்டஸ்ட் பாவாடை தாவணி புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 

811

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் தர்ஷா குப்தா அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 
 

911

தற்போது முழுக்க முழுக்க கிராமத்து கிளியாக மாறி, பாவாடை தாவணியை இழுத்து சொருகிஅசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 
 

1011

பக்கா கிராமத்து பெண் போலவே தோற்றமளிக்கும் இவர்... வழக்கம் போல் கவர்ச்சிக்கும் கொஞ்சம் கூட குறை வைக்கவில்லை.
 

1111

தலையில் சாமந்தி பூ வைத்து, இப்படி போஸ் கொடுப்பது தர்ஷா குப்தாவா? என ரசிகர்களே ஆச்சர்யப்படுகிறார்கள் என்றால் பாருங்கள்... 
 

click me!

Recommended Stories