பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்? தீயாக பரவும் தகவல்!

Published : Mar 20, 2021, 12:21 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி 4 ஆவது சீசன் ஜனவரி மாதம் முடிந்த நிலையில், 5 ஆவது சீசனுக்கான பணிகள் ஆயத்தமாகி வருவதாக செய்திகள் உலா வர துவங்கிவிட்டது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'குக் வித் கோமாளி' சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.

PREV
17
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்? தீயாக பரவும் தகவல்!

உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், சமீபத்தில் முடிவடைந்த நிலையில், ஒரு சில மாதங்களில் 5 ஆவது சீசனை, விரைவில் துவங்க நிகழ்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

27

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த சீசன் துவங்குகிறது என்கிற தகவல் கசிந்து விட்டாலே, யார் யார்? போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிற துவங்கிவிடும்.

37

அந்த வகையில் தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 2  நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இரண்டு பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.

47

ஏற்கனவே 'குக் வித் கோமாளி ' முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் ரம்யா பாண்டியன், ரேகா, மற்றும் தொகுப்பாளராக கலக்கியா நிஷா ஆகியோர் 'பிக்பாஸ்' சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

57

எனவே இந்த முறை 'குக் வித் கோமாளி ' நிகழ்ச்சி மூலம் பிரபலமான கனி மற்றும் பவித்ரா லட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
67

கனியின் தங்கை விஜயலக்ஷ்மி, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வயல் கார்டு எண்ட்ரியாக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

77

அதே போல் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால், 'பிக்பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

click me!

Recommended Stories