நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து கொடுத்த விஜய் டிவி டிடி..! வாயடைத்து போன ரசிகர்கள்!

First Published Mar 20, 2021, 10:27 AM IST

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி... ஸ்டைலிஷ் சும்மிங் சூட்டில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ...
 

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யா தர்ஷினி தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
undefined
அவ்வபோது அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
undefined
அந்த வகையில் தற்போது... குளு குளு தண்ணீருக்குள் இருந்தபடி, ஸ்டைலிஷ் ஸ்விமிங் சூட்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
undefined
ஏற்கனவே தண்ணீருக்குள் நின்றாலும்... கண்களுக்கு குளுகுளுவென கூலிங் கிளாசும் அணிந்துள்ளார்.
undefined
அப்பப்பா அசத்துறீங்களே டிடி
undefined
சமீப காலமாகவே ஓவர் கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார் டிடி
undefined
click me!