'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கரின் மனைவி இவங்களா? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்!

Published : Mar 02, 2021, 01:03 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி டான்ஸ் மூலம் பிரபலமான பாபா பாஸ்கரை இப்போது, சமையல் மூலமாகவும் பிரபலமடைய செய்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  

PREV
17
'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கரின் மனைவி இவங்களா? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்!

ஒரு சமையல் நிகழ்ச்சியை, இந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் நடத்த முடியுமா? என பலரையும் ஆச்சர்யப்படுத்தி வரும் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'.

27

இந்த நிகழ்ச்சி முதல் சீசனை விட,  இரண்டாவது சீசன் கூடுதல் கலகலப்பாக  சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

37

கவர்ச்சி நடிப்பில் அசரவைத்த ஷகிலா முதல், பல பிரபலங்களையும் ஆட்டிவைத்த பாபா பாஸ்கர் வரை, சமையல் கலையில் அவர்கள் வெளிப்படுத்தி வரும் திறமையை பார்த்து ஒவ்வொரு வாரமும் வியந்து வருகின்றனர் ரசிகர்கள்.

47

அதைவிட இந்த நிகழ்ச்சியின் கூடுதல் பலமே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் ரகளை ஒவ்வொருவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறது.

57

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது விளையாடி வரும் கனிமொழி அகத்தியன், பவித்ரா லக்ஷ்மி, பாபா பாஸ்கர், ஷகிலா, என பலருக்கும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் புதிய புதிய படங்களில், குக் முதல் கோமாளி வரை பிஸியாகி உள்ளனர்.

67

ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடன இயக்குனர் பாபா பாஸ்கர், தற்போது குக்கிங் ஷோவிலும் கெத்து காட்டி வருகிறார். இவர் புகழ், ஷிவங்கியுடன் அடிக்கும் அரட்டைக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

77

இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவரது குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது. திருப்பதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் பாபா பாஸ்கர், அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். 

click me!

Recommended Stories