காமெடி என்பது பேச்சில் மட்டும் இல்லை, உடல் மொழியில் கூட உள்ளது என்பதை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருபவர் வைகை புயல் வடிவேலு. ஒவ்வொரு நாளும் இவரை கொண்டாடி வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். மேலும் விரையில் ஓடிடி தளத்தில் இவர் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சரி வாங்க இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம்...