எப்படி இருந்த காமெடி நடிகர்கள் இப்படி மாறிட்டாங்க! அசரவைக்கும் வித்தியாசம்!

manimegalai a   | Asianet News
Published : Jul 18, 2020, 12:49 PM IST

எப்படி இருந்த காமெடி  நடிகர்கள் இப்படி மாறிட்டாங்க! அசரவைக்கும் வித்தியாசம்!

PREV
17

சந்தானம் லொள்ளு சபாவில் ஆரம்பித்து திரையில் சென்று பல படங்கள் செய்து ரசிகர்களை தன் வசம் இழுத்தார் 

27
37

விவேக் அப்பொழுது எப்படி இருக்காரு பாருங்க இப்போ எப்படி இருக்காரு பாருங்க ஸ்டைலிஷ் மாறிட்டாரு 

47

கருணாகரன் ஆரம்பத்தில் எதோ காமெடி பண்ணாரு இப்போ ஹீரோவாக 

57

சதிஷ் ஆரம்பகாலத்தில் எப்படி இருந்து இருக்காரு பாருங்க இப்போ ஸ்லிம் ஆஹ் மாறி ஹீரோவாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் 

67

யோகிபாபு எப்படி இருக்காரு பாருங்க அப்போ இவங்க எல்லாம் எவ்ளோ கஷ்ட பட்டு வந்து இருகாங்க பாருங்க 

77

சூரியோட வளர்ச்சி எல்லாருக்கும் தெரிந்தது தான் அப்போ இருக்கும் சூரிக்கு இப்போ இருக்கும் சூரியின் வளர்ச்சி பாத்திங்களா 

click me!

Recommended Stories