ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. இதில் காஜல் அகர்வாலுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் சம்யுக்தா. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோஸையும், வியர்க்க விறுவிறுக்க செய்யும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மிகவும் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் ஒன்றை நடந்தி முடித்துள்ளார். லைக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக அப்பா, அம்மாவுடன் கொடுத்திருக்கிறார் பாருங்கள் ஒரு கவர்ச்சி போஸ்... பார்க்கும் நமக்கு தான் கண்கள் கூசும் அளவிற்கு இருக்கிறது.