நடிகை குஷ்பு -வின் இரண்டாவது மகள் தான், சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக். கொழு கொழு என்று இருந்த இவர், தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து, அழகு தேவதை போல் புடவையில் கொடுத்த போஸ் செம்ம வைரலாகியது. ஆனால், இவரை பற்றி தெரிந்த அளவிற்கு கூட, நடிகை குஷ்புவின், மூத்த மகள் அவந்திகா பற்றி யாரும் தெரியாது. உண்மையில் இவர் செம்ம ஜாலியான பெண் என்பது இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது. இவர் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்து கொண்ட அட்ராசிட்டி புகைப்பட தொகுப்பு இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.