இந்த புகைப்படத்தில் விக்ரம் மேக்கப் ரூமில் கண்ணாடி முன் அமர்ந்திருக்க, இயக்குனர் அஜய் ஞானமுத்து பட காட்சி ஒன்றை விளக்குவது போன்றும் உள்ளது. அந்த புகைப்படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் பலர், இது உண்மையில்... விக்ரமா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பல படங்களை, தன்னுடைய கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கு வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் விக்ரம் என்பது தெரியும், அதே போல் இந்த படத்திலும்... ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் பல விதமான கெட்டப்புகளில் விக்ரம் மிரட்டியுள்ளார்.