சீயான் விக்ரம் தாத்தா ஆகப் போறாராம்?... குட் நியூஸைக் கேள்விப்பட்டு குஷியான ரசிகர்கள்...!

Published : Jul 21, 2020, 02:12 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப் போவதாக வெளியான தகவல் ரசிகர்களை செம்ம குஷியில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
19
சீயான் விக்ரம் தாத்தா ஆகப் போறாராம்?... குட் நியூஸைக் கேள்விப்பட்டு குஷியான ரசிகர்கள்...!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களே பொறாமைப்படும் அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கும் முன்னணி நடிகர்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நம்ம சீயான் விக்ரம். 

29

தற்போது 54 வயதாகும் விக்ரம், இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு விதவிதமாக கெட்டப்புகளை மாற்றி அசத்தலாக நடித்து வருகிறார். அப்படிப்பட்ட விக்ரம் விரைவில் தாத்தாவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

39

சீயான் விக்ரமின் மகளான அக்‌ஷிதாவுக்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழி பேரனுமான மனோரஞ்சித்துக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமனம் நடைபெற்றது.  

49

அக்‌ஷிதா - மனோரஞ்சித்தின் திருமணம் கருணாநிதி தலைமையில் இல்லத்திலேயே எளிமையாக நடத்தப்பட்டது. 

59

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களை வாய்பிளக்க வைக்கும் சீயான் விக்ரம் விரைவில் தாத்தாவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
69

அதாவது நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

79

விரைவில் அக்‌ஷிதாவிற்கு வீட்டிலேயே வைத்து வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகிறார்களாம். 

89

கொரோனா பிரச்சனை காரணமாக வளைகாப்பு நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. 

99

விரைவில் தாத்தா ஆகப்போகும் சீயான் விக்ரமிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

click me!

Recommended Stories