தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் அஜித்: ஹாலிவுட் படம் கூட எடுக்கலாம் – சித்ரா லட்சுமணன்!

First Published | Dec 22, 2024, 3:16 PM IST

Chitra Lakshmanan Comment About Ajith Kumar Look : அஜித் லுக்கை பார்த்த சித்ரா லட்சுமணன் தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் அவரை வைத்து ஹாலிவுட்டுல கூட படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

Good Bad Ugly Movie Release Date

Chitra Lakshmanan Comment About Ajith Kumar Look : 2024 ஆம் ஆண்டில் விஜய், சூரி, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் நடித்த படங்கள் கூட திரைக்கு வந்துவிட்டன. ஆனால், அஜித் நடிப்பில் மட்டும் எந்தப் படமும் திரைக்கு வரவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் இந்த ஆண்டி கடவுளே அஜித் என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. ரசிகர்கள் அஜித்தை கடவுளாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Ajith and Good Bad Ugly Movie

இது குறித்து அறிந்த அஜித் தன்னை கடவுளாக கொண்டாட வேண்டாம் என்றும், கடவுளே அஜித் என்று அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் தான் வரும் 2025 அம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

Tap to resize

Ajith Kumar and Trisha

இது குறித்து அறிந்த அஜித் தன்னை கடவுளாக கொண்டாட வேண்டாம் என்றும், கடவுளே அஜித் என்று அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் தான் வரும் 2025 அம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

Ajith Kumar, Good Bad Ugly Movie

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் அஜித், அர்ஜூன், த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் மே 1 அல்லது ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியும் இல்லை என்றால் விடாமுயற்சி தீபாவளி பண்டிக்கைக்கு திரைக்கு வரும் என்று தெரிகிறது. வரும் ஜனவரி மாதம் துபாயில் நடக்கும் கார் ரேஸில் அஜித் தன்னுடைய குழுவுடன் இணைந்து கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காகத்தான் டயட் மூலமாக தன்னுடைய உடல் எடையை 25 கிலோ குறைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Vidaamuyarchi, Ajith Movie

இந்த நிலையில் தான் விடாமுயற்சி படத்தின் த்ரிஷா உடன் ஜோடி சேர்ந்து இருப்பது போன்று அஜித்தின் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த லுக்கை பார்க்கும் போது ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் போன்று இருப்பதாக பலரும் பலவிதமாக கடுத்துக்களை முன் வைத்துள்ளனர். அதே போன்று தான் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனும் அஜித்தை தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் என்று கூறியிருக்கிறார். அஜித் இந்த தோற்றத்தில் இருப்பது யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜேம்ஸ்பாண்ட் படத்தை அஜித்தை வைத்து கூட நாம் இயக்கலாம் அல்லவா என்று கூறியிருக்கிறார்.

Latest Videos

click me!