குழந்தை நட்சத்திரமாக மின்னும் யுவினா பார்த்தவியா இது? செம்ம கியூட் போட்டோஸ்..!
First Published | Dec 29, 2020, 6:26 PM ISTநடிகர் சூர்யா நடித்த 'மாஸ்', அஜித் நடித்த 'வீரம்', 'ஸ்டாபெர்ரி', உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவினா பார்த்தவி தன்னுடைய அம்மா மற்றும் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட கியூட் புகைப்பட தொகுப்பு இதோ...