யம்மாடியோவ்...கண் கூசவைக்கும் கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..மொட்டைமாடியில் ஓவர் ஹாட் கிளப்புறாங்களே..

First Published Feb 27, 2022, 2:15 PM IST

கசட தபற நடிகை சாந்தினி தமிழரசன்..மொட்டைமாடியில் டூ பீஸ் அணிந்து கொடுத்துள்ள ஓவர் ஹாட் கிளப்புறா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது...

Chandini Tamilarasan

சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தோன்றிய நடிகை ஆவார். மாடலிங் தொழிலும் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார் சாந்தினி.. 

Chandini Tamilarasan

பாதி தமிழ், பாதி தெலுங்கு என சென்னை நுங்கம்பாக்கத்தில் வளர்ந்த சாந்தினி தமிழரசன் சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் Hrல் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

Chandini Tamilarasan

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டப்படிப்பைப் முடித்த சாந்தினி..கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரும் சீரியல் நடிகருமான நந்தாவை மணந்தார்.

Chandini Tamilarasan

கடந்த  2009 இல்  தமிழ் சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோவில் தோன்றி சாந்தியின் திறமைக்கு கிடைத்த பரிசாய் கே. பாக்யராஜின் அலுவலகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது, அவருடைய புதிய முயற்சிக்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

Chandini Tamilarasan

2013-ல் பிருத்வி ராஜ்குமாரின் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நகுல் மற்றும் அவனி மோடியுடன் நடித்தார், மேலும் இந்த படத்தில் வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார் .

Chandini Tamilarasan

இரண்டு பெயரிடப்படாத தெலுங்கு திட்டங்களில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக நடிகர் நரேஷின் மகன், நவீனின் முதல் படத்தில் ஷிவானி நாராயணனுக்குப் பதிலாக அவர் ரெட்டை ரோஜாவில் நடித்துள்ளார்..

Chandini Tamilarasan

மாடலிங் தொழிலும்  ஈடுபாட்டு வரும் சாந்தினி அவ்வப்போது படு கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி பகிர்வதை வழக்கமாக கொடுள்ளார்..

Chandini Tamilarasan

அந்த வகையில் கசட தபற நடிகை சாந்தினி தமிழரசன்..மொட்டைமாடியில் டூ பீஸ் அணிந்து கொடுத்துள்ள ஓவர் ஹாட் கிளப்புறா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது...

click me!