பிகினி கிளாமரில் கலக்கும் ரகுல் ரகுல் பிரீத் சிங் ..மரப்பாலத்தை தீப்பிடிக்க வைக்கும் ஹாட்...

First Published Feb 27, 2022, 11:42 AM IST

பிகினி உடையில்  கடற்கரை ஓரம் மரப்பாலத்தில் அமர்ந்தபடி ரகுல் பிரீத் சிங் கொடுத்துள்ள செம ஹாட் போஸ் ..ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது...

Rakul preet Singh

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

Rakul preet Singh

இவரின் அழகுக்கும், கச்சிதமான உடல் கட்டுக்கும் கிறங்கி போகாத இளசுகள் இல்லை. அந்த அளவிற்கு பார்ப்பதற்கு செம்ம பிட்டாக இருப்பதோடு, அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கை பற்றி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

Rakul preet Singh

தமிழில் தற்போது 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து வந்த நிலையில், அந்த படம் தயாரிப்பு தரப்புக்கும் - இயக்குனர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாதியிலேயே நின்றது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rakul preet Singh

போதை பொருள் சர்ச்சை வழக்கிலும் சிக்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங், கடந்த மாதம் NCB அதிகாரிகளின் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆகி பதிலளித்தார். இதை தொடர்ந்து வழக்கம் போல் தான் நடிக்கும் படங்களில் இவரது கவனம் திரும்பியுள்ளது.

Rakul preet Singh

தமிழ் - தெலுங்கு மொழிகளை விட, சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது செம ஹாட் கிளப்பும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Rakul preet Singh

 உள்ளாடை தெரிய நீளமான கோட் அணிந்து ரகுல் பிரீத் சிங் கொடுத்துள்ளா மாஸ் கிளாமர் கிக் போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது... 

Rakul preet Singh

விதவிதமாக கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்ளை  கவர்ந்து வருகிறார்  ரகுல் பிரீத் சிங். இவரின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிவது வழக்கமாகிவிட்டது..

Rakul preet Singh

அந்த வகையில் பிகினி உடையில்  கடற்கரை ஓரம் மரப்பாலத்தில் அமர்ந்தபடி ரகுல் பிரீத் சிங் கொடுத்துள்ள செம ஹாட் போஸ் ..ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது...
 

click me!