ஆனால் சமீப காலமாக சல்மான் கான் நடித்து வெளியாகும் ரீமேக் திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வியை தழுவி வருகின்றன. தற்போது மீண்டும் மாஸ்டர் பட ரீமேக்கில் நடிக்க சல்மான் கான் ஆர்வம் காட்டி வருவது, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு பட்டாலும் இவரை விட்டு இந்த ரீமேக் பட ஆசை போகமாட்டேங்குதே என தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். இதுவரை மாஸ்டர் இந்தி ரீமேக் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.