உடலை விட்டு நழுவும் குட்டை உடையில்... படுக்கையறை போட்டோ ஷூட்..! யாஷிகாவை மிஞ்சிய உச்ச கவர்ச்சியில் சாக்ஷி!
First Published | Aug 29, 2020, 6:12 PM ISTபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவர் கவர்ச்சியில் அட்ராசிட்டி செய்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது பளபளக்கும், உடலை விட்டு நழுவும் உடை அணிந்து, லேட்டஸ்ட் பெட்ரூம் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரணகளம் செய்துள்ளார்...