ஹீரோயின் ரோலுக்கு துண்டு போடும் ஸ்ருதிஹாசன் ரீல் தங்கை கேப்ரில்லா..! சட்டை பட்டனை கழட்டி விட்டு குதூகல போஸ்!
First Published | Aug 29, 2020, 5:14 PM ISTநடிகை ஸ்ருதிஹாசன் நடித்த, 3 படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தனர் கேப்ரில்லா, தற்போது 20 வயதான இளம் பெண்ணாக இருக்கும் இவர், விதவிதமான மாடல் உடையில் வேறு லெவல் கெட்டப்பில் கொடுத்த போஸ் இதோ...