வெள்ளை நிற உடையில்... லைட்டாக இடையை காட்டி இளசுகளை ஏங்க விட்ட லாஸ்லியா...! வைரல் போட்டோ கேலரி..!

First Published | Jan 25, 2021, 2:44 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில், பளீச் அழகில், வெள்ளை நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்தஇலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, தன்னுடைய அழகாலும், இனிமையான இலங்கை மொழியையும் பேசி பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளை சேர்த்துவிட்டார். அதனால் இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship' என்கிற படத்திலும் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tap to resize

என்ன தான் பிசியாக இருந்தாலும் லாஸ்லியா சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். பின்னர் தன்னுடைய தந்தையின் மரணத்தை தொடர்ந்து, சில நாட்கள் சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த லாஸ்லியா, மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது, பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார்.
தற்போது வெள்ளை நிற உடையில்.... லைட்டாக இடுப்பை காட்டி இளம் நாசிகர்களை வசீகரிக்கும் அழகில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதில் முன்பு இருந்ததை விட, செம்ம ஸ்லிம்மாக இருக்கிறார் லாஸ்லியா.

Latest Videos

click me!