ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பல மீடியாக்களின் பார்வையில் பட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. கொரோனா நேரம் என்பதால், நான் ஒரு நாஸ் என தன்னுடைய கடமையை ஆற்ற போவதாக கூறி இப்போது விதவிதமான புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மணப்பெண் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.