நேற்று அப்படி இன்னைக்கு இப்படி? படவாய்ப்புக்கு படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ஜூலி..!

First Published | Dec 26, 2020, 5:47 PM IST

பிக்பாஸ் ஜூலி, நேற்று பட வாய்ப்பை கைப்பற்ற கவர்ச்சிகரமான silhouettes புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், இன்று படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.
Tap to resize

இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை.
திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்டதையெல்லாம் மறந்து விட்டு, படவாய்ப்பை பிடித்த போட்டோ ஷூட்டில் வலை விரித்து வருகிறார்.
ஆடையின்றி கடற்கரை மணலால் உடலை மறைத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் பகீர் கிளப்பினார்.
இதை தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சியில் நிழற்புகைப்படங்கள் சிலவற்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது வெள்ளை நிற உடையில்... படுக்கையில் படுத்து கிடைக்கும் படி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று கருப்பு நிற நிழல் படத்தை வெளியிட்ட ஜூலி இன்று ஜோராக வெள்ளை உடையில் வெளியிட்ட படுக்கையறை புகைப்படம்
தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கு பிட்டு போடும் ஜூலி

Latest Videos

click me!