ஹீரோயின் வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான் போடும் பிக்பாஸ் கேபி! விதவிதமான மாடர்ன் உடையில் வெறித்தன போட்டோ ஷூட்!

First Published | May 3, 2021, 2:44 PM IST

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு, விஜய் டிவியிலேயே மற்றொரு நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கிய கேப்ரில்லா தற்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு... ஹீரோயின் வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.

இவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்... 

டெனிம் ஷர்ட் போட்டு தெறிக்கவிடும் கேபி
லைட்டாக இடையை காட்டி செம்ம ஹாட் போஸ்
Tap to resize

கூடி கொண்டே செல்லும் கேபியின் அழகு
பளபளக்கும் உடையில் பக்கா போஸ்
கண்ணாடி போட்டு கவர்ந்திழுக்கும் தேவதை
ஓவர் மேக்அப் கண்களை மூடியபடி போஸ் கொடுக்கும் கேபி
கண்களால் கொள்ளை கொள்கிறாய்
வேற லெவல் அழகு
பட வாய்ப்பை பிடிக்க விதவிதமான போஸ்
ஸ்கர்ட் போட்ட அழகி
இடுப்பில் கை வைத்து கியூட் போஸ்
சைடு ஆங்கிளில் சூப்பர் போஸ்
கியூட் அழகி கேபி
விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் அழகி
விரைவில் ஹீரோயினாக மாறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்

Latest Videos

click me!