வாவ்... திருமணத்திற்கு பின் தாறுமாறாக உடல் எடையை குறைத்து... செம்ம ஸ்லிம் ஃபிட்டாக மாறிய நடிகை பாவனா!
First Published | May 1, 2021, 7:05 PM ISTதமிழில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தீபாவளி, அஜித்துடன் 'ஏகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை பாவனா, திருமணத்திற்கு பின் சற்று உடல் எடை கூடி காணப்பட்ட நிலையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து யங் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.
இவரது லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...