Bigg Boss Tamil Season 9 Title Winner Leaked : பிக் பாஸ் தமிழ் 9-ன் கிராண்ட் ஃபினாலே இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில், வெற்றியாளர் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. டிரெண்டிங் அடிப்படையில் கம்ரூதின், விக்கல்ஸ் இடையில் போட்டி நிலவுகிறது.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது finalக்கு தயாராகி கொண்டிருந்தார்கள் அவுட்ஸ் மேட்ச். தற்போது 23 நபர்களில் இருந்து தற்போது 11 நபர்களாக குறைந்துள்ளனர். 13 ஆவது வாரமாகிய அதாவது 78 நாட்கள் முடிந்து விட்டது. இன்னும் 22 நாட்களே உள்ளது ஆகையால் தற்போது finals நெருக்கத்தில் உள்ளனர். இதில் யார் வின்னர் என்றும் யார் ரன்னர் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
23
கானா வினோத் வெற்றி பெற மக்கள் சதவீதம் 100%:
கானா வினோத் பிக் பாஸ் சீசன் 9 இந்தப் போட்டியின் முதல் இடத்தை பெற்று செல்வார் என்று ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்து இவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார் தற்போது அவர் விளையாட்டு சற்று குறைவாகவே உள்ளது ஆனால் final என்று வந்தால் அவர் தனி சிறப்பை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இவர்தான் முதலிடத்தை பெற்று செல்வார் என்று அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் ரசிகர் மத்தியிலும் இவருக்கு பெரும் வரவேற்பு இருக்கப்படுகிறது 100% இவரே இந்த போட்டியில் வெற்றியாளராக வருவார் என்று கூறப்படுகிறது.
33
சுபிக்க்ஷா வெற்றி பெற மக்கள் சதவீதம்80%:
மீனவ சமுதாயத்தில் இருந்து வந்த பெண் தான் இந்த சுபிக்ஷா இவரது சிறப்பான விளையாட்டுஇந்த வீட்டில் தனி இடத்தைப் பற்றி இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இவர் கண்டிப்பாக வெற்றியை பெறுவார் என்று கூறப்படுகிறது. 80% மக்கள் இவர்தான் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. இவரது உண்மையான பேச்சும் உண்மையான செயலும் மக்கள் மனதை தொட்டு உள்ளது. இவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.