Bigg Boss Tamil 9 Freeze Task Family Entry Emotional Moments : பிக் பாஸ் வீட்டிற்கு அடுத்தடுத்து வந்து பிக் பாஸ் கண்டஸ்டன்ஸை ஆனந்த கண்ணீரில் நிற்க வைத்து அவர்களது குடும்பம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விஜய் சேதுபதி தொகுத்தி வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு அவுட் மிக்ஸ் குடும்பத்தினரும் வீட்டிற்குள் வரும் நிகழ்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. முதலில் சான்ராவின் குடும்பத்தினர் வீட்டினுள் வந்தனர். அவரது கணவர் மற்றும் இரு குழந்தைகள் இருவரும் வீட்டுக்குள் வந்து சென்றனர்.
25
இரண்டாவதாக கனித்திரு குடும்பம்:
பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது குடும்பமாக கனி குடும்பம் வந்தது. கனியின் இரு மகள்கள் வீட்டிற்குள் வந்தனர். வருகிறது கனியின் சகோதரி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் விஜி வீட்டிற்குள் வந்தார். இரு மகள்களையும் கண்டு தனித்திரு மிகவும் அழுதார். ஒரு அம்மாவாக இருக்கும் கனியின் உணர்வை வெளிவந்தது. மகள்களும் அப்படியே கனியே போலவே இருந்தனர். அம்மாவிடம் அவர்கள் கட்டியணைத்து பேசுவது ரசிகர்களுக்கு இடையே உணர்வுபூர்வமாக இருந்தது என்று கூறியுள்ளார்கள். அதன் பிறகு விஜி சப்ரைசாக வீட்டிற்குள் வந்தார் அவரைக் கண்டு கனி மிகவும் கதறி கதறி அழுதார்.
கணித்திருவிற்கு விஜி அறிவுரை கூறினார். நல்லா விளையாடுற ஆனா உன் கேம் இன்னும் வெளிய வரல என்றெல்லாம் அவருக்கு விஜி அறிவுரை கூறினார்.
35
விஜியிடம் மொக்கை வாங்கிய பார்வதி:
பார்வதி நான் எப்படி விளையாடுகிறேன் என்று ரசிகர்கள் மத்தியில் எப்படி பேசுகிறார்கள் என்று விஜியிடம் கேட்க நீங்க எப்படி விளையாடுறீங்களோ அப்படியே விளையாடுங்க என்று அவரை மொக்கை படித்து விட்டார். நான் விளையாடுவது வெளியில் எப்படி தெரிகிறது என்று பாரு கேட்க நீங்க விளையாடுவது அப்படியே தெரிகிறது என்று பாருவை கோஸ் நோஸ்கட் செய்தார் விஜி.
45
சபரிநாதனின் பேமிலி:
சபரிநாதனின் அம்மா அண்ணன் பையன் வீட்டினுள் வந்தனர் சபரிநாதன் தன் அம்மாவைக் கொண்டு கண்கலங்கினார். தன் அம்மா மடி மீது தலை வைத்து அம்மாவை சென்டிமட்டை பூர்த்தி செய்த சபரிநாதன் அவர் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் சபரிநாதன் அம்மா பையன் என்று விமர்சித்து வருகின்றனர். சபரிநாதனின் அம்மா அனைவரிடமும் நன்றாக பேசி உரையாடினார்.
55
கானா வினோத்தின் குடும்பம்:
மூன்றாவதாக கானா வினோத்தின் மனைவி பாக்கியா மற்றும் அவரது மகள் பிரக்யா மகன் ஆகிய மூவரும் வீட்டினுள் வந்தனர். கானா வினோத் மனைவியின் பிறந்த நாளில் முன்னிட்டு நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் பாக்கியா.நீ இல்லாத பிறந்தநாள் எப்படி கொண்டாட போறேன் ரொம்ப கவலையா இருந்தேன் ஆனா இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கணும்னு நான் நினைக்கவே இல்ல. என்றெல்லாம் வினோத்திடம் கூறினார்.
தன் மனைவிய ரசித்த கானா வினோத்:
தன் மனைவி பேசப்பேச அவரையே பார்த்தபடியே இருந்தா கானா வினோத் அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. பாக்கியா கானா வினோத்திற்கு அறிவுரை கூறினார். மற்ற அவுட் ஸ்மார்ட் சொல்றத நீ பொறுமையா கேளு அப்பதான் உன்னால ஜெயிக்க முடியும் எதுல பேசுறோமோ அந்த இடத்துல எல்லாம் பேசணும் என்று தன் கணவரிடம் அறிவுரை கூறினார் பாத்தியா அதனை கேட்டு ஓகே என்று சிரித்துக் கொண்டே சொன்னார் வினோத் அதை பார்க்க மிகவும் அழகாய் இருந்தது. பொண்டாட்டி அழகை ரசித்து கானா வினோத் பார்த்துக்கொண்டே இருப்பார். அவுட்ஸ் மேட்ச் மற்றும் பிக் பாஸில் கிண்டல் செய்திருப்பர். நீ வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு எனக்கு செல்லமாக கூறுப்பா பாக்கியா அதற்கு காரணம் என்ன சிரித்தபடி இருப்பார் அது மிக ரசிகர் மத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.