அந்த இடத்தில் நகையை மாட்டி ரசிகர்களின் கவனம் ஈர்த்த சாக்‌ஷி... மெல்லிய புடவையில் நடத்திய மிரட்டல் போட்டோ ஷூட்!

Published : Dec 03, 2020, 06:29 PM IST

ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், கலர் கலர் புடவையில் சிக்ஸ் பேக் இடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை மிரள வைத்து வருகிறார். 

PREV
110
அந்த இடத்தில் நகையை மாட்டி ரசிகர்களின் கவனம் ஈர்த்த சாக்‌ஷி... மெல்லிய புடவையில் நடத்திய மிரட்டல் போட்டோ ஷூட்!

பார்மி பொம்மையையும், மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என ரசிகர்கள் கவிதை பாடும் அளவிற்கு அழகு இருந்தாலும் அவ்வப்போது சாக்‌ஷி அகர்வால் செய்யும் வேலை ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது.

210

காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் சாக்‌ஷி அகர்வாலுக்கு கை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். அதன் மூலமாக தான் அம்மணி தமிழக மக்களுக்கு பரிட்சையமானார்.

310

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி ஆரம்பத்தில் புடவை, தாவணியில் பட்டும் பட்டாமல் கவர்ச்சி காட்டி வந்தார். அதற்கே பட வாய்ப்புகள் கூரையை பிய்த்துக் கொண்ட கொட்ட ஆரம்பித்தது.

410

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சாக்‌ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.

510

இப்போது புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு, தனது சிக்ஸ் பேக் அழகு தெரிய படுகவர்ச்சி காட்டி மிரள வைக்கிறார். 
 
610

ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், கலர் கலர் புடவையில் சிக்ஸ் பேக் இடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை மிரள வைத்து வருகிறார். 

ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், கலர் கலர் புடவையில் சிக்ஸ் பேக் இடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை மிரள வைத்து வருகிறார். 

710

அது எல்லாம் போதாது என்று தற்போது சாக்‌ஷி நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் கவனம் ஈர்ப்பதற்காகவே கூடுதல் வேலை பார்த்துள்ளதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

810

அதாவது ஸ்லீவ் லெஸ் பிளவுஸ்,  மெல்லிய பர்ப்பிள் கலர் புடவையில் இடை தெரிய போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 

910

ஏற்கனவே சாக்‌ஷியின் மெல்லிடையை பற்றி தான் ரசிகர்கள் அதிகம் கமெண்ட் செய்வார்கள். இப்போது அது போதாது என்று இடையை மட்டும் எடுப்பாக காட்டும் விதமாக சின்ன அணிகலன் ஒன்றை மாட்டிவிட்டுள்ளார். 

1010

இதனால் சாக்‌ஷியின் ஒல்லி பெல்லி மீது கவனம் அதிகரிப்பதோடு... ஆஹா... ஓஹோ கமெண்ட்களும் லைக்குகளும் வேறு குவிகிறது. 

click me!

Recommended Stories