படுக்கையறையை கவர்ச்சியால் கதகதப்பாக்கிய சாக்ஷி அகர்வால்..! பார்த்ததுமே மிரள வைத்த போட்டோஸ்..!

First Published Aug 3, 2021, 6:05 PM IST

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. 

Sakshi agarwal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sakshi agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ள சாக்‌ஷி அகர்வால், மாடலிங்கிலும் தூள் கிளப்பி வருகிறார். 

Sakshi agarwal

மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்‌ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

Sakshi agarwal

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. அப்படிப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றை தான் வெளியிட்டு ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

Sakshi agarwal

பனியன் போன்ற மேலாடை, குட்டை டவுசரில் படுக்கையில் அமர்ந்த படி பலவிதமாக போஸ் கொடுத்து சாக்‌ஷி அகர்வால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

Sakshi agarwal

ஏற்கனவே போட்டிருக்கும் மேலாடை காட்டும் கவர்ச்சி போதாது என்பது மாதிரி டாப் ஆங்கிளில் தாறுமாறாக போஸ் கொடுத்து மிரட்டியிருக்கிறார். 

Sakshi agarwal

பட வாய்ப்பிற்காக சாக்‌ஷி அகர்வால் படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வருவதால் யப்பா டைரக்டர், புரோடியூசர்ஸ் ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா என நெட்டிசன்கள் கலாய்ந்துள்ளனர். 

click me!