உடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா... ஓவர் கிளாமரை பார்த்து மிரளும் ரசிகர்கள்...!

First Published Dec 2, 2020, 8:12 PM IST

உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் செம்ம டைட்டான கவர்ச்சி உடையில் அழகு ததும்ப ஓவியா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

​“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.
undefined
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது.முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.
undefined
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
undefined
இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார்.
undefined
தற்போது மண்டை மீது ரெண்டு கொண்டை வைத்தது போன்ற வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் செம்ம கிளாமர் உடையுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
undefined
உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் செம்ம டைட்டான கவர்ச்சி உடையில் அழகு ததும்ப ஓவியா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
undefined
முட்டி வரை மட்டுமே இருக்கும் அந்த குட்டை உடையில் தரையில் படுத்து உருண்டு பலவிதமாக போஸ் கொடுத்து கிக்கேற்றியுள்ளார் ஓவியா.
undefined
தற்போது மீண்டும் கவர்ச்சி லுக்கில் கிறங்கடிக்கும் ஓவியாவின் இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!