பிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா? ஆதாரத்தோடு வெளியான புகைப்படங்கள்..!
பிக்பாஸ் வீட்டில் தற்போது, ௧௬ போட்டியாளர்களின் ஒருவராக விளையாடி வருபவர் பிரபல மாடல் சம்யுக்தா. இவர் விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...