உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவராக விளையாடியவர் இலங்கை பெண்ணான லாஸ்லியா. இவருக்கு நிகழ்ச்சி ஆரம்பமான போதே, முதல் முதலில் இவருக்கு தான் தமிழ் ரசிகர்கள் ஆர்மி துவங்கி கொண்டாடினர்.