பிக்பாஸ் போட்டியாளர் பிந்து மாதவியா இது? கலைக்கான உடையில்... வேற லெவல் போட்டோ ஷூட்..!

Published : Jun 15, 2021, 04:42 PM IST

பிக்பாஸ் பிரபலமான பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...   

PREV
113
பிக்பாஸ் போட்டியாளர் பிந்து மாதவியா இது? கலைக்கான உடையில்... வேற லெவல் போட்டோ ஷூட்..!

தமிழில், 'பொக்கிஷம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார்.

213

அந்த வகையில் இதுவரை, வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 , போன்ற பல படங்களில் நடித்தார்.

313

சமீபத்தில் இவர் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் கழுகு 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 

413

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், மீண்டும் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிக்கலாம் என பிளான் போட்ட பிந்து மாதவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

513

அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். 

613

அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ... 

713

பிங்க் நிற உடையில் ப்ளீச் அழகில் மின்னும் பிந்து மாதவி 

813

கியூட் போஸில் மனதை வசீகரிக்கும் அழகு ராட்சசி 

913

உடைகளை உழட்டி வேற லெவல் போஸ் 

உடைகளை உழட்டி வேற லெவல் போஸ் 

1013

செம்ம கியூட் 

செம்ம கியூட் 

1113

கொள்ளை கொள்ளும் கண்கள் 

கொள்ளை கொள்ளும் கண்கள் 

1213

ஜொலிக்கும் உடையில் சிலிர்க்க வைக்கும் போஸ் 

1313

சிலை போல் நின்று சிலிர்க்க வைக்கும் பிந்து மாதவி 

click me!

Recommended Stories