அச்சு அசல் அம்மா அசின் போலவே இருக்கும் அவரது மகள்..! கதக் கற்கும் அரின் லேட்டஸ்ட் போட்டோ..!

Published : Jun 14, 2021, 07:53 PM IST

தமிழ், மலையாளம், ஹிந்தி என திரையுலகில் ஒரு ரவுண்டு வந்த நடிகை அசினின் மகள், அரின் கதக் கற்கும் புகைப்படம் ரசிகர்களால் வருளாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தின் அரின் சற்று வளர்ந்து, அச்சு அசல் அவரது அம்மாவை போலவே இருக்கிறார். 

PREV
16
அச்சு அசல் அம்மா அசின் போலவே இருக்கும் அவரது மகள்..! கதக் கற்கும் அரின் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர் அசின். தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 

26

தமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி பட இந்தி ரீமேக்கில் அமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க இந்தி திரையுலகிற்கு அங்கேயே செட்டிலாகிவிட்டார். 

36

அமீர்கானைத் தொடர்ந்து சல்மான் கான், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவின் அறிமுகம் கிடைத்தது. 

46

முதலில் நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 2016ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

56

அசின் - ராகுல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது செல்லமகள் அரினுக்காக அசின் சினிமாவை விட்டு விட்டார். மகளை கவனித்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 

66

அவ்வப்போது தன்னுடைய மகள் அரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அரின் கியூடாக கதக் கற்கும் புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories