செம்ம ஹாட்... கலந்து பறக்கும் முடி... மாடர்ன் உடையில் மலைக்க வைக்கும் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

First Published | Jun 14, 2021, 5:53 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ்... கலந்து பறக்கும் முடிகளின் அழகுடன் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்திற்கு பின், டாப் 5 நடிகைகளுக்கும் வந்துவிட்டார்.
எப்படி நயன்தாராவிடம், கால் ஷீட் வாங்க, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்களோ... அதே போல், இவரையும் முன்னணி நடிகர்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகிறார்கள்.
Tap to resize

ஆனால் அம்மணியோ... ஒரு சில படங்கள் மட்டுமே டாப் நடிகர்கள் கூட நடிக்க சம்பாதித்தாலும், மீதமுள்ள படங்களில் நயன்தாரா பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவே தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார்.
சமூக வலைதளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ்.. கலந்து பறக்கும் முடியுடன், மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் நான்கு மணி நேரத்தில் 4 . 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!