பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த சாக்‌ஷி..ஒட்டுமொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டி அசத்தல்

Published : Jul 20, 2020, 07:51 PM IST

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சாக்‌ஷி அகர்வால் ஸ்பெஷல் ட்ரீட்டாக புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது

PREV
18
பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த சாக்‌ஷி..ஒட்டுமொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டி அசத்தல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். 

28

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சாக்‌ஷி அகர்வால் காட்டில் ஒரே பட மழை தான்... ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

38

லாக்டவுனில் வீட்டில் இருக்கும் சாக்‌ஷி அகர்வால் பெரும்பாலும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

48

ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

58

புது ரூட்டில் களமிறங்கியுள்ள சாக்‌ஷி, புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என முன்னணி நடிகைகளையே வாய்பிளக்க வைக்கிறார். 

68

கலர், கலரான புடவையில் விதவிதமான ஜாக்கெட்டுக்களை அணிந்து சாக்‌ஷி கொடுக்கும் ஒவ்வொரு போஸும் வேற லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது, முன்னழகு தெரிய முரட்டு போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைக்கிறார். 

78

அப்படிப்பட்ட இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள போட்டோ செம்ம வைரலாகி வருகிறது. 

88

வெள்ளை நிற லூப் ஜாக்கெட், புளூ கலர் புடவையில் செம்ம கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் சாக்‌ஷியின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories