farina latest photos : பாவாடை தாவணியில் பாரதி கண்ணம்மா வெண்பா.. பிரசவத்திற்க்கு பின்னும் குலையாத அழகு..

Kanmani P   | Asianet News
Published : Jan 11, 2022, 05:24 PM IST

 farina latest photos : பாரதி கண்ணம்மாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஃபரீனா தற்போது தாவணி பாவாடையில் கொடுத்துள்ள போட்டோ சூட் செம சமூக வலைதளத்தில் கலக்கி வருகிறது.

PREV
19
farina latest photos : பாவாடை தாவணியில் பாரதி கண்ணம்மா வெண்பா.. பிரசவத்திற்க்கு பின்னும் குலையாத அழகு..
farina

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வருபவர் தான் ஃபரீனா.

29
farina

விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் பாரதி கண்ணம்மா தனி இடம் பிடித்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களால் ட்விட்டர் ட்ரெண்டிங்கையே தெறிக்கவிடும் அளவிற்கு பிரபலமான சீரியல் ‘பாரதி  கண்ணம்மா’ தொடராக மட்டுமே இருக்க முடியும். விஜய் டி.வி. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் டாப்பில் உள்ளது. 

39
farina

இதில் ஹீரோயின் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியனுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டோ, அதே அளவிற்கு வில்லி வெண்பாகவாக நடித்து வரும் பரீனாவிற்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.

49
farina

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பரீனா, சீரியல் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு கூட சளைக்காமல் பதில் கொடுத்து வருபவர். 

59
farina

சோசியல் மீடியாவில் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் பரீனா, சமீபத்தில் தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் நல்ல செய்தியை வெளியிட்டார். உடனடியாக ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர். 

69
farina

அதுமட்டுமின்றி தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றும் சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

79
farina

இப்படி குதூகலமாக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருந்த பரீனா, சில நாட்களுக்குப் முன்பு கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய வயிற்றில் மெஹந்தி வரைந்திருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார்.

89
farina

 ஃபரீனாவுக்கு நவம்பர் மாதம் குழந்தை பிறந்த நிலையில், தன்னுடைய 1 மாத குழந்தையை வைத்து விதவிதமாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

99
farina

பிரசவகால ஓய்விற்கு பிறகு மீண்டும் பாரதி கண்ணம்மாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள  ஃபரீனா பாவாடை தவணையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. 

click me!

Recommended Stories